ஹார்ட்டின் போஸ் கொடுத்து அன்பை பரிமாறிய விஜய் -இணையத்தில் வைரல்!

நடிகர் விஜய் மாணவிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்  இணையத்தில் வைரலாகி வருகின்றன.  தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து…

நடிகர் விஜய் மாணவிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்  இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து ஊக்கத்தொகை வழங்கினார். இதற்கான நிகழ்ச்சி நீலாங்கரையில் ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில்  நடைபெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.