இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்..

சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று கிராம் ரூ.5373 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 8 ரூபாய் உயர்ந்து, 5,373 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  அதேபோல சவரன் ஒன்றுக்கு  64…

சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று கிராம் ரூ.5373 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 8 ரூபாய் உயர்ந்து, 5,373 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  அதேபோல சவரன் ஒன்றுக்கு  64 ரூபாய் உயர்ந்து 42,984 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் சுத்தமான  தங்கமாக கருதப்படும் 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 5,735 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலையில்  எந்த மாற்றமும் இல்லை. கிராம் ஒன்றுக்கு  74.00 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதே போல  ஒரு கிலோ வெள்ளி விலை 74,000  ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.