முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆய்வக கசிவினால் கொரோனா பரவியதற்கான சாத்தியமில்லை: உலக சுகாதார அமைப்பு

2019ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்பு வரை சீனாவின் வுஹான் பகுதியில் கொரோனா வைரஸ் இருந்ததற்கான அறிகுறி எதுவும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பின் ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுநோய் முதலில் கண்டறிப்பட்ட இடமான ஹுவானன் கடல் உணவு சந்தை, உகான் நுண்ணுயிரி ஆய்வகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உலக சுகாதார அமைப்பினர் கடந்த சில ஆய்வில் ஈடுபட்டிருந்தனர்.

ஆய்வு முடிவுகளை தற்போது வெளியிட்ட அக்குழுவினர் ஆய்வக கசிவினால் கொரோனா பரவியதற்கான சாத்தியமில்லை எனவும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

கவனம் ஈர்க்கப்படும் கேரள தேர்தல்!

சென்னைக்கு கொண்டுவரப்பட்ட 3 லட்சத்து 60 ஆயிரம் கோவிஷீல்டு!

சென்னை உள்பட 35 நகரங்களில் 8 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை: அமேசான்

Saravana Kumar

Leave a Reply