சிவகார்த்திகேயன் – சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ’பராசக்தி’. இப்படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இதுவரை இப்படத்தில் இருந்து வெளியான அடி அலையே, ரத்னமாலா, நமக்கான காலம் ஆகிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. மேலும் இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10ல் வெளியாகிது.
இந்நிலையில், ‘பராசக்தி’ படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
The clock’s ticking and the excitement is undeniable 🧨
Trailer from tomorrow – 6 PM ⏰#ParasakthiAudioLaunch#ParasakthiFromPongal#ParasakthiFromJan10@siva_kartikeyan @Sudha_Kongara @iam_ravimohan @Atharvaamurali @gvprakash @DawnPicturesOff @redgiantmovies_ @Aakashbaskaran… pic.twitter.com/DeYHad2fle— DawnPictures (@DawnPicturesOff) January 3, 2026







