வெளியானது ‘கங்குவா’ படத்தின் ரிலீஸ் டிரெய்லர்!

சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியிடப்பட்டது. திரைப்படத் தயாரிப்பாளா் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சாா்பில், மாபெரும் பொருள் செலவில் தயாராகியுள்ள கங்குவா திரைப்படம், தணிக்கைக் குழுவினரால் யு/ஏ…

சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியிடப்பட்டது.

திரைப்படத் தயாரிப்பாளா் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சாா்பில், மாபெரும் பொருள் செலவில் தயாராகியுள்ள கங்குவா திரைப்படம், தணிக்கைக் குழுவினரால் யு/ஏ சான்றிதழைப் பெற்றுள்ள நிலையில், நவ. 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.