ஆர்யா நடிக்கும் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ என்ற படத்தின் டீசர் வரும் மார்ச் 31-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘கேப்டன்’ படத்தைத் தொடர்ந்து முத்தையா இயக்கும் ஒரு பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார் ஆர்யா. இப்படத்தை இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகை சித்தி இதானி நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.
We r ready to begin 🔥🔥🔥 Teaser on March 31st!⚡#KatharBashaEndraMuthuramalingam #KEMTheMovie@dir_muthaiya @SiddhiIdnani @gvprakash @VelrajR @zeestudiossouth @DrumsticksProd @ActionAnlarasu @ertviji @venkatraj11989 @iamSandy_Off @shobimaster @AlwaysJani @dancersatz pic.twitter.com/6xRzVRSd5J
— Arya (@arya_offl) March 28, 2023
இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்திலிருந்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்தின் டீசர் வரும் மார்ச் 31-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான போஸ்டரை படக்குழு வெளியிடப்பட்டுள்ளது.