நடிகர் கிஷன் தாஸ் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘சீ யூ’(See U). இப்படத்தில் நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகியாக நடித்துள்ளார்.
ஏஆர் என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் டி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் சந்தோஷ் ஸ்ரீவஸ்டன் இயக்குகிறார்.
இந்த திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகர் ஆர்யா வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் சீ யூ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
இதனை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.




