முக்கியச் செய்திகள் தமிழகம்

பிரதமரை நேரில் சந்தித்த தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

டெல்லியில் பிரதமர் மோடியை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேரில் சந்தித்தார்.

தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், நேற்று தனி விமானம் மூலம் டெல்லி சென்றார். இன்று காலை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அவர் சந்தித்தார். இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்தார். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் முதல் முறையாக பிரதமர் மோடியை நேரில் சந்திப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ரவிசங்கர் பிரசாத் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Advertisement:
SHARE

Related posts

பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் வேலை நிறுத்தம் செய்ய தடை: மார்க்சிஸ்ட் எதிர்ப்பு

Halley karthi

இன்று மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக அவசர ஆலோசனை கூட்டம்!

Saravana Kumar

வயல் வெளியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சகோதரிகள்!

Niruban Chakkaaravarthi