Skip to content
January 19, 2026
News7 Tamil

News7 Tamil

பொறுப்பும் பொதுநலனும்
News7 Tamil
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • LiveT V
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
sortd
Home » important news » tamil nadu in a victory rally thawekas campaign logo released
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

‘வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு’ – தவெகவின் பிரசார லோகோ வெளியீடு!

தவெகவின் பிரசார லோகோவை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார்.

Author Avatar

Web Editor

September 12, 20251:11 pm logoReleasedtamil naduTrichytvkvijay

தவெக தலைவர் விஜய் நாளை தனது தேர்தல் சுற்றுப் பயணத்தை திருச்சியில் இருந்து தொடங்குகிறார். தவெகவின் சுற்றுப்பயணத்திற்கு 23 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. அவரது முதற்கட்ட சுற்றுப்பயணம் நாளை காலை 10.30 மணிக்கு திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை பகுதியில் இருந்து தொடங்குகிறது.

திருச்சி டி.வி.எஸ். டோல்கேட்டில் இருந்து மரக்கடையில் பேச அனுமதிக்கப்பட்ட இடம் வரை காருக்குள் இருந்துதான் பயணம் செய்ய வேண்டும், பிரசார வேனில் நின்றபடி பிரசாரம் செய்யக் கூடாது. மீறினால் சுற்றுப் பயணத்திற்கான அனுமதி ரத்து செய்யப்படும் என பல்வேறு நிபந்தனைகளை விதித்து உள்ளனர்.

போலீசாரின் நிபந்தனைகள் த.வெ.க.வினருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் தவெக தலைவர் விஜய்யின் பிரசார சுற்றுப்பயணத்திற்கான ஏற்பாடுகளை த.வெ.க.வினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். நாளை தொடங்கும் விஜயின் பிரசார சுற்றுப்பயணம் 15 கட்டங்களாக நடக்கிறது. டிசம்பர் 20-ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

இந்த நிலையில், தவெகவின் பிரசார லோகோவை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று வெளியிட்டுள்ளார். அந்த லோகோவில் ‘உங்க விஜய் நா வரேன்’. ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது’. ‘வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு’ ஆகிய வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Read More

கடைசி ஒரு நாள் போட்டி : இந்தியா போராடி தோல்வி….. தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து…!

By Web Editor January 18, 2026

முதலமைச்சரின் பாதுகாப்புக்குச் சென்ற பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை –  நயினார் நாகேந்திரன்……!

By Web Editor January 18, 2026

கடைசி ஒரு நாள் போட்டி : சதம் விளாசி அசத்திய விராட் கோலி….!

By Web Editor January 18, 2026

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸின் ஆட்சியை மாற்ற மக்கள் விரும்புகிறார்கள் : பிரதமர் மோடி பேச்சு…….!

By Web Editor January 18, 2026
#ट्रेंडिंग हैशटैग:logoReleasedtamil naduTrichytvkvijay

Post navigation

Previous Previous post: உச்சநீதிமன்ற வளாகத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுக்க தடை!
Next Next post: “அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்” – எடப்பாடி பழனிச்சாமி உறுதி!
  • About Us
  • Contact us
  • Privacy
  • Advertisement
  • YouTube
  • X
  • Instagram
  • Facebook
  • WhatsApp
© Copyright All right reserved By News7 Tamil WordPress Powered By

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading