உள்ளாட்சி இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியிருக்கும் தமிழக அரசின் செயல்பாட்டை சீமான் பாராட்டியுள்ளார். ஆதித்தொல்குடிகளுக்கும், பெண்களுக்குமான பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் வகையில் உள்ளாட்சியில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியிருக்கும் தமிழக அரசின் செயல்பாட்டை பாராட்டுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்…
View More உள்ளாட்சி இடஒதுக்கீடு: திமுகவை பாராட்டிய சீமான்!