தஞ்சமடையும் காதல் ஜோடிகள்: திருமண மையமாக மாறிவரும் ஓமலூர் காவல் நிலையம்!

ஓமலூர் காவல் நிலையம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தினமும் ஒரு காதல் ஜோடியாவது தஞ்சமடைந்து வருவதால், திருமண மையம் போல காட்சியளிப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். சேலம் மாவட்டம், ஓமலூரில் காவல் நிலையம்…

View More தஞ்சமடையும் காதல் ஜோடிகள்: திருமண மையமாக மாறிவரும் ஓமலூர் காவல் நிலையம்!