“தமிழகத்தின் நீர் உரிமையில் அலட்சியமா?” – தவெக அரசுக்கு அண்ணாமலை கேள்வி!

காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பிரிவின் துணைத் தலைவர் பதவியை நிரப்புவதில் ஏற்படும் காலதாமதம், இது தமிழக அரசின் நிர்வாகத் திறன் மற்றும் பொறுப்புணர்வு குறித்த கேள்விகளை எழுப்புவதாக ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

View More “தமிழகத்தின் நீர் உரிமையில் அலட்சியமா?” – தவெக அரசுக்கு அண்ணாமலை கேள்வி!