வாக்குக்கு பணம் கொடுக்காத நிலை வர வேண்டும்- விஐடி பல்கலை. வேந்தர் விஸ்வநாதன்
பணம் கொடுத்து ஓட்டு பெறுவது இந்தியாவில் மட்டும். அதுவும் தென்மாநிலங்களில் மட்டுமே நடக்கிறது. நல்ல மக்களாட்சி கொண்டு வர ஓட்டுக்கு பணம் வேண்டாம் என்ற நிலை வர வேண்டும் என வி.ஐ.டி. பல்கலைகழக வேந்தர்...