”மகள் மீராவுடன் நானும் இறந்துவிட்டேன்!” – X தள பக்கத்தில் விஜய் ஆண்டனி பதிவு!
”மகள் மீராவுடன் நானும் இறந்துவிட்டேன்; நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன்” என்று நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழ் திரைப்படங்களின் முன்னணி இசையமைப்பாளரும் நடிகருமான விஜய்...