ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தென்திருப்பேரை கிராமத்தில் சிக்கி இருக்கும் 300-க்கும் மேற்பட்ட பயணிகளை மீட்பதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தென்திருப்பேரை கிராமத்தில் சென்னையிலிருந்து சாத்தான்குளம், திசையன்விளை போன்ற ஊர்களுக்கு…
View More மீட்பு பணி அவசரம்: தென்திருப்பேரையில் சிக்கியுள்ள 300 க்கும் மேற்பட்டோரை மீட்க கோரிக்கை!