மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசினார். கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான சட்டமசோதா சட்டபேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பட்டது. ஆனால் ஆளுநர்…
View More டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு!