தமிழகத்தில் நெல், அரிசி மற்றும் துவரம் பருப்பு, உளுந்து ஆகியவற்றின் இருப்புக்கு தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் கிடைப்பதையும், சமமாக விநியோகிப்பதையும் உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
View More நெல், அரிசி, பருப்பு இருப்புக்கு கட்டுப்பாடு விதித்து தமிழக அரசு உத்தரவு!