மாவட்டத்திற்கு தலா 1 கோடி மரங்கள் நட திட்டம்- அமைச்சர் ராமசந்திரன்

ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 1 கோடி மரங்கள் நட திட்டமிடப்பட்டிருப்பதாக வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார். திருச்சி சமயபுரத்தை அடுத்த எம்.ஆர் பாளையத்தில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் யானைகளை தமிழக…

View More மாவட்டத்திற்கு தலா 1 கோடி மரங்கள் நட திட்டம்- அமைச்சர் ராமசந்திரன்