தஞ்சை அருகே கஞ்சாக் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது
ஆந்திராவிலிருந்துத் தஞ்சைக்கு சுமார் ஒரு கோடி மதிப்புள்ள 285 கிலோ எடை கொண்ட கஞ்சாவைக் கடத்த முயன்ற இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து தஞ்சை மாவட்டத்திற்கு கஞ்சா கடத்தி...