மேகமலை செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்-வனத்துறையினர் அறிவிப்பு!

தேனியில் அரிக்கொம்பன் யானை நடமாட்டத்தால் மேகமலைக்கு சுற்றுலா செல்வதற்கு கடந்த ஒரு மாத காலமாக விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள சின்னக்காணலில் பிடிக்கப்பட்ட…

View More மேகமலை செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்-வனத்துறையினர் அறிவிப்பு!