மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு, நேற்று ஆயிரக்கணக்கானோர் கையில் தீப்பந்தங்களை ஏந்தி 42 கிலோ மீட்டர் தூரம் பேரணி மேற்கொண்டனர். கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில்,…
View More #Kolkata | பெண் மருத்துவர் படுகொலைக்கு நீதி கேட்டு தீப்பந்தம் ஏந்தி 42 கி.மீ. பேரணி!