சேது சமுத்திர திட்டம்; பேரவையில் அனைத்து கட்சிகள் ஆதரவு

சேது சமுத்திர திட்டத்திற்கு அனைத்து கட்சிகளும் சட்டப்பேரவையில் ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழக சட்டப்பேரவையில் இன்று சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி அரசினர் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். சேது சமுத்திர…

View More சேது சமுத்திர திட்டம்; பேரவையில் அனைத்து கட்சிகள் ஆதரவு