60 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன
தமிழ்நாடு அரசின் நேரடி கொள்முதல் மூலம் 60 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன. தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க, தமிழ்நாடு அரசு நேரடியாக...