ஞாயிறு முழு ஊரடங்கு; வண்டலூர் உயிரியல் பூங்கா மூடப்படுகிறது
முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள ஞாயிற்றுக்கிழமையன்று வண்டலூர் உயிரியல் பூங்கா மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மக்கள் தொடர்புத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், “வரும் ஞாயிற்றுக்கிழமை ( 09.01.2022 ) பொது ஊரடங்கு என...