திருவண்ணாமலை தீபத்திருவிழா – ராட்சத இயந்திரங்களை கொண்டு கோயில் கோபுரங்களை தூய்மைபடுத்தும் பணிகள் தீவிரம்.!

திருவண்ணாமலையில் திருகார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, மாட வீதிகளில் அமைந்துள்ள கோபுரங்களை ராட்சத வாகனம் மூலம் தூய்மைப்படுத்தும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர். திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபம் வரும் 17 ம் தேதி கொடியேற்றத்துடன்…

View More திருவண்ணாமலை தீபத்திருவிழா – ராட்சத இயந்திரங்களை கொண்டு கோயில் கோபுரங்களை தூய்மைபடுத்தும் பணிகள் தீவிரம்.!