திண்டிவனம் புதுச்சேரி சாலையில் தனியார் பேருந்தும் காரும் மோதி விபத்து – கணவன் மனைவி படுகாயம்!

திண்டிவனம், புதுச்சேரி சாலையில் தனியார் பேருந்து, காரில் மோதி விபத்துக்குள்ளானதில், கணவன் மனைவி படுகாயம் அடைந்தனர். திண்டிவனம், பகுதியில் இருந்து புதுச்சேரி நோக்கி விஜயகுமார் என்ற தனியார் பேருந்து பட்டானுர் அருகே வந்து கொண்டிருந்தது.…

View More திண்டிவனம் புதுச்சேரி சாலையில் தனியார் பேருந்தும் காரும் மோதி விபத்து – கணவன் மனைவி படுகாயம்!