கார்த்திகையை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு!
கன்னியாகுமரி மாவட்டத்தில் கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கியத்துவம் பெற்ற தோவாளை மலர் சந்தை உள்ளது. இங்கு மதுரை, திண்டுக்கல்...