சித்ரா பௌர்ணமி முன்னிட்டு திருவண்ணாமலையில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் !

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று சித்ரா பவுர்ணமி என்பதால் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர்.  அங்கு 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சித்ரா பௌர்ணமி அன்று திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலுக்கு  தமிழ்நாடு மட்டுமல்லாமல்…

View More சித்ரா பௌர்ணமி முன்னிட்டு திருவண்ணாமலையில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் !