அண்ணன் இறந்த செய்தி கேட்டும், தனது கடமையை தவறாமல் செய்து முடித்த நியாய விலைக்கடை பெண் ஊழியர்!

திருநெல்வேலியில் அண்ணன் இறந்த செய்தி கேட்டு தேம்பி அழுது கொண்டே கடமையை தவறாமல் செய்து முடித்த நியாய விலைக்கடை பெண் ஊழியரின் கடமை உணர்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி தச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் லீமா.…

View More அண்ணன் இறந்த செய்தி கேட்டும், தனது கடமையை தவறாமல் செய்து முடித்த நியாய விலைக்கடை பெண் ஊழியர்!