குஜராத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சொகுசு பேருந்து சிக்கி தமிழ்நாட்டை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தமிழர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. குஜராத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளம்…
View More #Gujarat மழை வெள்ளத்தில் சிக்கிய சொகுசு பேருந்து – 50க்கும் மேற்பட்ட தமிழர்கள் சிக்கித் தவிப்பு!