தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை.திருவள்ளுவன் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாகை திருவள்ளுவன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு…
View More “#DeputyCM-ஆக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்” – தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன்!