தமிழ் நெட் – புரிந்துணர்வு ஒப்பந்தம்
கிராம ஊராட்சிகளை இணைத்து, அரசின் சேவைகளை இணையதளம் மூலம் மக்களுக்கு வழங்கும் பாரத் நெட் திட்டத்திற்கான 4 ஆம் கட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். தலைமைச்செயலகத்தில் தகவல்...