திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.68.36 கோடி மதிப்பீடில் பக்தர்கள் தங்கும்…
View More திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்கும் விடுதி – திறந்து வைத்தார் முதலமைச்சர் #MKStalin!