சார்பு ஆய்வாளர் (SI) முதன்மைத் தேர்வுக்கான கேள்வித் தாளில், தமிழ் கேள்விகள் நீக்கப்பட்டுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
View More ”சார்பு ஆய்வாளர் தேர்வில் தமிழ் கேள்விகளை நீக்கியுள்ள திமுக அரசு” – அண்ணாமலை கண்டனம்…!