திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் மாடுகளை சுற்றித்திரியவிட்டால் ரூ.5000 அபராதம் மற்றும் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக…
View More “திருநெல்வேலியில் பொது இடங்களில் மாடுகளை சுற்றித்திரியவிட்டால் ரூ.5000 அபராதம்!” மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை!