செல்போன் டவரை திருடிச் சென்ற 3 பேர் கைது

வடிவேலுவின் கிணத்தை காணோம் காமெடி பாணியை போல முழு செல்போன் டவரை காணவில்லையென, செல்போன் டவர் நிறுவனத்தின் மேலாளர், காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே எம்.பெருமாபாளையம்…

View More செல்போன் டவரை திருடிச் சென்ற 3 பேர் கைது