“வியாபாரிகள், பொதுமக்கள் ஆவணம் இன்றி இனி ரூ.50,000 எடுத்துச்செல்லலாம்! ஆனால் ஒரு சில பகுதிகளில் கட்டுப்பாடு தொடரும்!” – சத்யபிரத சாகு
தமிழாட்டில் வியாபாரிகள், பொதுமக்கள் ஆவணங்கள் இல்லாமல் ரொக்கமாக பணம் எடுத்துச் செல்வது தொடர்பாக முக்கிய அறிவிப்பு தேர்தல் ஆணையம் தரப்பில் வெளியாகியுள்ளது. மார்ச் 16ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, தேர்தல்...