பாஜகவுடன் கூட்டணி வைக்காததால் தான் அதிமுகவுக்கு தோல்வி – மதுரை ஆதீனம்!

மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்காத காரணத்தால் தான் அதிமுக தோல்வி தழுவியதாக மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். மதுரையில் மதுரை 293 ஆவது ஆதீனமான ஹரிஹர தேசிக பரமாச்சாரியர் செய்தியாளர்களை இன்று சந்தித்தார்.  அப்போது…

View More பாஜகவுடன் கூட்டணி வைக்காததால் தான் அதிமுகவுக்கு தோல்வி – மதுரை ஆதீனம்!