இலங்கை மக்களுக்கு ராணுவம் வேண்டுகோள்

நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க மக்கள் அனைவரும் பாதுகாப்புப் படைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று இலங்கை ராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையில் முன் எப்போதும் இல்லாத அளவு சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது.…

View More இலங்கை மக்களுக்கு ராணுவம் வேண்டுகோள்

மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் சென்றார் கோத்தபய ராஜபக்ச

இலங்கையில் இருந்து இன்று மாலத்தீவுக்குச் சென்ற அதிபர் கோத்தபய ராஜபக்ச, பின்னர் அங்கிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றார். அதிபர் கோத்தபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பதவி விலக வலியுறுத்தி அந்நாட்டில் கடந்த 9ம்…

View More மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் சென்றார் கோத்தபய ராஜபக்ச

அதிபர் கோத்தபய இன்றைக்குள் ராஜினாமா செய்வார்: சபாநாயகர்

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச இன்று இரவுக்குள் ராஜினாமா செய்துவிடுவார் என்று சபாநாயகர் மகிந்த யாப அபேவர்த்தனா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், அதிபர் கோத்தபய ராஜபக்ச தன்னுடன் தொடர்பில்…

View More அதிபர் கோத்தபய இன்றைக்குள் ராஜினாமா செய்வார்: சபாநாயகர்

அவசரநிலையை பிறப்பிக்கும் அதிகாரம் ரணிலுக்கு இல்லை: சஜித்

நாட்டில் அவசரநிலையை பிறப்பிக்கும் அதிகாரம் ரணில் விக்ரமசிங்கேவுக்கு இல்லை என்று இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச, அதிபருக்கான கடமையை நிறைவேற்ற இயலாத நிலையில், பிரதமரான ரணில்…

View More அவசரநிலையை பிறப்பிக்கும் அதிகாரம் ரணிலுக்கு இல்லை: சஜித்

இலங்கையில் அவசரநிலை பிரகடனம்

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச மாலத்தீவுக்கு தப்பியோடிய நிலையில், அந்நாட்டில் அவசரநிலை பிரகடனத்தை அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார். இன்று அதிகாலை ராணுவ விமானம் மூலம் தனது மனைவி மற்றும் 2 பாதுகாவலர்களுடன்…

View More இலங்கையில் அவசரநிலை பிரகடனம்