உகாதியை முன்னிட்டு 10 டன் மலர்களால் ஜொலிக்கும் திருப்பதி ஏழுமலையான் கோயில்!

உகாதியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலை,  திருமலை திருப்பதி தேவஸ்தானம் சுமார் 10 டன் எடையுடைய பல்வேறு வகையான வண்ண மலர்களால் அலங்கரித்துள்ளது. தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான உகாதி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.  உகாதி…

View More உகாதியை முன்னிட்டு 10 டன் மலர்களால் ஜொலிக்கும் திருப்பதி ஏழுமலையான் கோயில்!