விண்வெளி சுற்றுலா.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
விர்ஜின் குரூப்பின் ரிச்சர்ட் பிரான்சனும் அமேசானின் ஜெஃப் பெஸோஸும் தொடங்கி வைத்திருக்கிறார்கள், காஸ்ட்லியான விண்வெளியை சுற்றுலாவை. இந்த சுற்றுலாவுக்காக, பிரான்சன் நிறுவனத்தில் முன் பதிவு செய்து காத்திருக்கிறார்கள், ஐநூறுக்கும் மேற்பட்டோர். பிரான்சனின் யூனிட்டி ராக்கெட்,...