சினிமா டப்பிங் யூனியன் தேர்தல்… நடிகர் ராதாரவி மீண்டும் வெற்றி!
சினிமா டப்பிங் யூனியன் தேர்தலில், 313 வாக்குகள் வித்தியாசத்தில் நடிகர் ராதா ரவி வெற்றி பெற்றார். தென்னிந்திய சினிமா சீரியல் டப்பிங் கலைஞர்களின் சங்கத்திற்கு 2024 – 2026ஆம் ஆண்டுகளுக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான...