A rattlesnake in a "bike-tank cover".

Bike-டேங்க் கவரில் இருந்து சர்பிரைஸ் எண்ட்ரி கொடுத்த விஷப் பாம்பு!

இரு சக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் கவரில் பதுங்கி இருந்து கொம்பேறிமூக்கன் பாம்பு சர்பிரைஸ் ஆக வெளியே வந்ததால் அதிர்ச்சியடைந்தனர். கோவை மாவட்டம் ஆலந்துறை அடுத்துள்ள புதூரில் ஸ்ரீ ஹரி என்ற இருசக்கர வாகன பழுது பார்க்கும் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு…

View More Bike-டேங்க் கவரில் இருந்து சர்பிரைஸ் எண்ட்ரி கொடுத்த விஷப் பாம்பு!