நடிகை சிம்ரன் ‘சிவசக்தியோடு ஆடவா’ பாடலுக்கு நடனமாடும் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். நடிகை சிம்ரன் ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து, துள்ளாத…
View More உக்கிரமாக நடனமாடிய நடிகை சிம்ரன்! – இணையத்தில் வைரல்