ஆளுநர் குறித்து அவதூறு பேச்சு; திமுக நிர்வாகி மீது ஆளுநர் மாளிகை புகார்

தமிழக ஆளுநரை அருவருக்கத்தக்க வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்ததாக திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ஆளுநர் அலுவலகம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் நடைபெற்ற ஆளுநர் உரையின்…

View More ஆளுநர் குறித்து அவதூறு பேச்சு; திமுக நிர்வாகி மீது ஆளுநர் மாளிகை புகார்