பஞ்சாபில் பாஜக – அகாலி தளம் கூட்டணி: முதல்வர் வேட்பாளர் யார்? அமித் ஷா பதில்!

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவும், சிரோமணி அகாலி தளமும் மீண்டும் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளன. இந்தக் கூட்டணியில் மூத்த சகோதரராக இருக்கும் அகாலி தளத்துக்கே முதல்வர் பதவி வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

View More பஞ்சாபில் பாஜக – அகாலி தளம் கூட்டணி: முதல்வர் வேட்பாளர் யார்? அமித் ஷா பதில்!