மனைவியின் ஆசையை நிறைவேற்ற கப்பல் போன்று வீட்டினை கட்டிய மரைன் இன்ஜினியர்
கடலூரில் மனைவியின் ஆசையை நிறைவேற்ற கப்பல் போன்று வீட்டினை கட்டிய மரைன் இன்ஜினியர்; கப்பலில் இருக்கும் வசதிகளை வீடுகளுக்குள் கொண்டு வந்து அசத்தியுள்ளார். கடலூரைச் சேர்ந்தவர் சுபாஷ், இவர் கடந்த 15 ஆண்டுகளாக மறைன்...