பால்டிமோர் பாலம் நிகழ்வு: இந்தியர்களை விமர்சித்து வீடியோ – அமெரிக்க நிறுவனத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
அமெரிக்காவில் உள்ள கப்பல் ஒன்று பாலத்தில் மோதி உடைந்த சம்பவம் குறித்து, இந்தியர்கள் மீது வெறுப்பை காட்டும் ஒரு கார்டூன் வீடியோ ஒன்றை அமெரிக்க நிறுவனம் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ பேசுபொருளாகியுள்ளது. அமெரிக்காவின் பால்டிமோர்...