சதீஷ் நடிக்கும் கான்ஜூரிங் கண்ணப்பன் படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. காமெடி நடிகரான சதீஷ் கதாநாயகனாக நடித்த நாய்சேகர், ஓ மை கோஸ்ட் திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து வித்தைக்காரன்…
View More ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ எப்போது ரிலீஸ்?