கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், மயிலாடுதுறை, கடலூரில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (03-11-2022) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது.…
View More கனமழை எதிரொலி – இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை?